? இந்தியாவுக்குப் பெரும் பாதிப்பு..! | How China will affect if Xi Jinping arrested and army took control After Military Coup?


ஜி ஜின்பிங்

சீன இராணுவ தலைவர் பதவியில் இருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும். உஸ்பெக்கிஸ்தான் SCO மாநாடு முடிந்த சீன திரும்பிய ஜின் ஜின்பிங்-ஐ ராணுவம் கைது செய்து வீட்டுச் சிறையில் உள்ளதாகவும் தகவல் வெளியானது.

சீன மக்கள் விடுதலை இராணுவம்

சீன மக்கள் விடுதலை இராணுவம்

சீன மக்கள் விடுதலை இராணுவம் (Pla) ஜென்ரல் லீ கியாமிங் (Li Qiaoming) உத்தரவின் பேரில் சிறப்புப் படைகள் ஷென்யாங் ராணுவ விமான நிலையத்தில் குவிந்துள்ளன. இதே அல்லாமல் சீன மக்கள் விடுதலை இராணுத்தின் இராணுவ பெய்ஜிங்-ஐ செப்டம்பர் 22 முதல் படையெடுக்கத் துவங்கியதாக வீடியோ வெளியாகியுள்ளது.

80 கிலோமீட்டர்

80 கிலோமீட்டர்

இந்த ராணுவ பெய்ஜிங் நகரத்தின் அருகில் இருக்கும் இருக்கும் Huanlai முதல் Zhangjiakou வரையில் சுமார் 80 கிலோமீட்டருக்கு வரிசை கட்டி நிற்கிறது. இவை அனைத்திற்கும் காரணம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த மற்றும் அதிகாரிகள் ஜி ஜின்பிங்-ஐ மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு.

வாழ்நாள் சிறை தண்டனை

வாழ்நாள் சிறை தண்டனை

இதேபோல் வெள்ளிக்கிழமை ஜி ஜின்பிங்-க்கு எதிரான 3 கம்யூனிஸ்ட் உயர் அவசர அவசரமாக வாழ்நாள் சிறை தண்டனையும், மேலும் 3 பேருக்கு நீண்ட காலச் சிறை தண்டனையும் உள்ளது. ஆனால் இதுவரையில் ஜின்பிங் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பதற்கான உறுதியான தகவல்.

ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்

சீனாவின் ஆளும் கட்சி தனது 20 வது கட்சி மாநாட்டை அக்டோபர் 16 ஆம் தேதி உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் சீன தலைநகர் நடைபெறும் இந்தப் பிரம்மாண்ட மாநாட்டில் ஜின்பிங் மூன்றாவது முறையாக மீண்டும் மீண்டும் அதிபராகப் பதவியேற்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ சதி

ராணுவ சதி

இப்படியிருக்கும் நிலையில் ராணுவ சதி காரணமாகத் தற்போது ஜி ஜின்பிங் கைது உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஜின்பிங் உண்மையிலேயே கைது செய்யப்பட்டால் சீன பொருளாதாரம் தலைகீழாக.

சீன பொருளாதாரம்

சீன பொருளாதாரம்

சீன பொருளாதாரம் ஜின்பிங் நிர்வாகக் குழுவின் முடிவுகளில் தான் இதுநாள் வளர்ச்சி அடைந்து வருகிறது, அப்படியானால் சீனா தொழிற்துறையில் தரப்பினரும் ஜி ஜின்பிங் நிர்வாகக் குழுவிற்கு நெருக்கமானவர்களாகத் இருக்க இருக்க வேண்டும். தற்போது ஆட்சி மாறினால் சந்தை அதிகளவில் பாதிக்கப்படும்.

ஜி ஜின்பிங் ஆதிக்கம் சரிவு

ஜி ஜின்பிங் ஆதிக்கம் சரிவு

ஜி ஜின்பிங் தொற்றுக் கட்டுப்பாடுகள் விதிமுறைகளைக் கடுமையாக்கிய காரணத்தால் சீன பொருளாதாரம் பெரிய பாதிக்கப்பட்டது. இதில் இருந்து ஜி ஜின்பிங் ஆதிக்கம் அரசியலிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி தொடர்ந்து துவங்கியது.

வர்த்தகம், உற்பத்தி, சப்ளை செயின்

வர்த்தகம், உற்பத்தி, சப்ளை செயின்

சீன அரசை கைப்பற்றினால் வர்த்தகம், உற்பத்தி, சப்ளை செயின் என அனைத்தும் பெரிய பாதிக்கப்படும். இதனால் கொரோனா, உக்ரைன் போர் பாதிக்கப்பட்டு வரும் சீன பொருளாதாரம் மிகவும் மேசமான நிலைக்குச்.

பணவீக்கம்

பணவீக்கம்

இதைத் தாண்டி பொருட்களை நம்பியிருக்கும் இந்தியாவும் இதன் மூலம் பாதிக்கப்பட்டுப் பணவீக்கம் 10 சதவீதத்தைத் தாண்டும் அளவிற்கு உயரும். இதில் இந்தியா அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி என அனைத்து நாடுகளும்.

உற்பத்தி துறை

உற்பத்தி துறை

ஏற்கனவே உதிரிப்பாகங்கள் பற்றாக்குறை, சிப் பற்றாக்குறை போன்றவை நாடுகளின் உற்பத்தித் துறையைக் கடுமையாகப் பாதித்து வரும், ஜி ஜின்பிங் கைது சீனா ஆட்சி மாற்றம் செய்து உறுதியானால் உலகப் பொருளாதாரம் பொருளாதாரம் பெரிய பாதிப்பை சந்திக்கும்.

இந்தியாவுக்கு லாபமும் உண்டு

இந்தியாவுக்கு லாபமும் உண்டு

ஜி ஜின்பிங் மற்றும் சீனா ஆட்சி மாற்றம் உறுதியானால் அந்நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து வேகமாக வெளியேறும், இது இந்தியாவுக்கு ஜாக்பாட் என்றால்.

வெளிநாட்டு நிறுவனங்கள்

வெளிநாட்டு நிறுவனங்கள்

ஏற்கனவே சீனாவில் பல்வேறு பிரச்சனை காரணமாக நிறுவனங்கள் வெளியேறி வரும், ராணுவ ஆட்சி வந்தால் நிறுவனங்கள் போட்டது போட்டப்படி வெளியேற சூழ்நிலை உருவானாலும் உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு. இது இந்தியாவுக்குப் பெரிய லாபமாக அமையும்.

அல்டிமேட்

அல்டிமேட்

சீனாவில் ஜின்பிங்-ஐ ஒன்னும் செய்ய முடியாது அவர் தான் அல்டிமேட் எனப் பேசப்பட்டு நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றும் உயர் அதிகாரிகள் ஜி ஜின்பிங்-ஐ சீன மக்கள் விடுதலை தலைவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது உள்ளது முக்கிய முக்கிய மாற்றத்தைக் காட்டுகிறது.

தைவான்

தைவான்

சீனாவில் உருவாகியுள்ள பிரச்சனையில் தைவான் நாட்டுக்கு இருக்கும் அச்சுறுத்தல் கணிசமாகக். சொல்லப்போனால் தைவானுக்கு நான்சி மற்றும் இதர பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின்பு ஜி ஜின்பிங் ஆட்சி தடுமாற்றும் குறித்து அதிகம் வருகிறது.


tamil.goodreturns.in

Leave a Comment