‘டான்’ சக்கரவர்த்தி முதல் படத்திலேயே 100 கோடி வசூல், ஃபிலிம் ஃபேர் விருது, டானை இயக்கிய நிஜ சக்கரவர்த்தி தனது முதல் படத்தில் 100 கோடி வசூல், ஃபிலிம் ஃபேர் விருதுகளை வெல்வாரா? அதை சிவகார்த்திகேயன் நிஜ ரசிகர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் சிபி சக்கரவர்த்தி.
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ராதா ரவி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.
படித்தால்தான் வாழ்க்கையில் முடியும் என்ற கோட்பாட்டுடன் கண்டிப்பான தந்தையாக மகனை சமுத்திரக்கனி, என்ஜினீயரிங் படித்தால்தான் வாழ்க்கையில் முடியும் என இந்திய சமூகத்தின் பெரும்பான்மை தந்தையாக வந்து. இன்னொருபுறம் கல்லூரியில் ஒழுக்கம்தான் முக்கியம் என்ற கோட்பாட்டுடன் இருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.
இவர்கள் இருவரது கடந்து தனக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து வாழ்க்கையில் ஜெயிக்கிறார் சக்கரவர்த்தியாக வரும் சிவகார்த்திகேயன் என்பதுதான் டான் படத்தின்.
இந்தக் கதைக்கு கலந்த பாணியைக் கையிலெடுத்து கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் சிபி. இதில் சிவகார்த்திகேயன் இருப்பது அவருக்குக் பலமாகிவிட்டது. He மீண்டும் சென்றதைப் போல உணர்ந்து கவுன்டரில் கலாட்டா செய்திருக்கிறார். முதல் பாதியில் சில சேட்டைகள் இங்கு பெரும்பாலானோரது கல்லூரி நாள்களை. கல்லூரி கலை சிவகார்த்திகேயன் அண்ட் கோ அடிக்கும் லூட்டி நிச்சயம் பேரின் கல்லூரி கலைநிகழ்ச்சி நாள்களை நினைவுபடுத்தியிருக்கும் என்பதில் எந்த இல்லை.
பள்ளி, கல்லூரிக்கு அப்பாக்களை கூட்டிவருவது போன்ற தமிழ் சினிமாவில் அடித்துத் துவைக்கப்பட்ட காட்சிகளாக, அதுபோன்ற காட்சிகளை சற்று மாற்றிக் காண்பித்து சலிப்பு உண்டாகாதவாறு டெலிவரி பலம் சேர்த்துள்ளார் படத் தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன்.
பிரியங்கா மோகன் காட்சிகள் பெரிதளவில் தாக்கத்தை உண்டாக்காதவாறு இருப்பது சற்று பின்னடைவாக.
முதல் பாதி கலாட்டாவாகச் சென்றால், இரண்டாம் பாதி முழுக்க உணர்வுப்பூர்வமாக. இதிலும் பெரும்பான்மையான நிகழும் பிரச்னைகள் மற்றும் உரையாடல்களைப் பார்க்க முடியும், கலாட்டாவான கல்லூரிப் பகுதி இரண்டாம் பாதி வசனங்கள் மற்றும் நம்மைப் பொருத்திக்கொள்ள முடியும் என்பதுதான் படத்தின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.
என்ஜினீயரிங் படிப்பு, பாடம் கற்பிக்கும், ஒவ்வொரு தனிநபரின் தனித்துவத் திறமை பேசியிருந்தாலும் இதற்கென ஆழமாக மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
3 இடியட்ஸ்/நண்பன் படத்தை அதில் ஒவ்வொன்றிற்கும் ஒரு பின்னணி இருக்கும். அதுவே கதை இறுதியை அடையச் செய்யும். இதில் இறுதி மட்டுமே உள்ளது. இறுதியை அடைவதற்கான சரியான பாதை இல்லை. உதாரணத்திற்கு 3 இடியட்ஸ்/நண்பன் படத்தில் உள்ள திறமை காட்டப்பட்டிருக்கும், அதை வைத்துக் கொண்டுதான் என்ஜினீயரிங் விமர்சிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், இதில் சக்கரவர்த்திக்கென்று பிரத்யேக திறமை எதையும் காண்பிக்காமலே வெறுமன என்ஜினீயரிங் படிப்பு. இது என்ஜினீயரிங் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும் என்பதை சற்று கூடுதல் பொறுப்புணர்வுடன் கையாண்டிருக்கலாமோ என்கிற எண்ணம்.
சக்கரவர்த்தி திடீரென்று முன்னேறிச் செல்வது ஒரே சாங்கில் ஓஹோன்னு வந்ததைப்போன்ற உணர்வைத்.
கஷ்டப்பட்டு படிப்படியாக இயக்குநராகியுள்ள நீங்களே சொல்லுங்கள் சிபி சக்கரவர்த்தி, ஒரே பாட்டில் ஓஹோன்னு இயக்குநராகிவட முடியுமா?
குறைந்தபட்சம் சக்கரவர்த்தியிடம் விதை உள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகளாவது எங்கேனும்.
. இந்தப் படத்திலும் கதாபாத்திரங்கள் மாறுகின்றன. ஆனால், திடீரென ஏன், எதற்கு மாறுகின்றனர் என்பது நமக்குப் புரியாத உள்ளது. அதைத் தவிர்த்திருக்கலாம்.
மேலே சொன்னபடி சிவகார்த்திகேயன் நடிப்பில் உள்ளார். எஸ்.ஜே. . வழக்கமாக பின்னணி பக்கபலமாக இருக்கும் அனிருத், இந்தப் படத்தில் பாடல்களில் மட்டுமே பக்கபலமாக.
இயக்குநராகிவிட வேண்டும் எண்ணம் மற்றும் வாழ்க்கையில் நிகழ்ந்த கதையை மட்டும் வெற்றியாளரான சக்கரவர்த்தி இரண்டாவது, மூன்றாவது படங்களில் எதிர்கொள்ளப்போகும் என்ன என்பது நிஜ சக்கரவர்த்திக்குத் தெரிந்திருக்கும். ஆனால், இயக்குநராகும் எண்ணம் நம்முள் இருக்கும் திறமை என்பதுபோல் டானைக் காட்டியுள்ளார்.
இந்தக் குறையைத் தாண்டி, அனைவராலும் உணர்வுகளை நேர்த்தியான நடிகர்கள் மூலம் சரியாகக் கடத்தி அனைத்துத் தரப்பினரும் ரசித்துப் பார்க்கக்கூடிய ஒரு டானை நம்மிடம் ஒப்படைத்துள்ளார் சிபி.
இதையும் படிக்க | ஓடிடியில் வெளியானது பீஸ்ட்
www.dinamani.com